Penbugs
CricketInspiringIPLMen Cricket

“ரியல் வாத்தி – டியர் ஆஷ்ண்ணா”

உளவு பார்க்குற கண் வேவு பார்க்க
ஆசைப்படுமாம் அப்படி தான் இவரும்,
அவருக்கு ரெண்டு முகம் இருக்கு,ஒன்னு
தன்னோட மனைவி,குழந்தைகள், யூட்யூப்
சேனல்ன்னு ஒரு பக்கம் ஜாலியா டைம்
ஸ்பென்ட் பண்ணுவார், ஆனால் அதுக்கு
பின்னாடி வேறொரு முகம்,என் தலைவன் முகம் எங்க பிராண்ட்ன்னு
சொல்லுற மாதிரி அந்த முகம் தான்
எப்பவுமே பிராண்ட் எங்க வாத்திக்கு,

ரவிச்சந்திரன் அஷ்வின் – ன்னு சொல்லுறத
காட்டிலும் நம்ம கிரிக்கெட் புள்ளைங்கனால
அன்பா “ஆஷ்ண்ணா”- ன்னு செல்லமா
அழைக்கப்படுற ஃபேவரிட் கிரிக்கெட்டர் நம்ம ஆளு.

ரியல் கையிலே ஆகாசம் மொமெண்ட்
எப்போ நடந்துச்சுன்னா இந்திய அணியோட
உலகக்கோப்பை T20 2021 பெயர் பட்டியல்
அறிவிச்சப்போ தான் ,ஏறக்குறைய நான்கு
வருஷம் கழிச்சு வைட் பால் கிரிக்கெட்ல
அதுவும் இந்திய அணிக்காக மறுபடியும்
ஆஷ்ன்னா அணிக்குள்ள வராருன்னு
சொன்ன அந்த மொமெண்ட் தான்,

ஆஷ்ன்னா ரெட் பால் கிரிக்கெட்ல மட்டும்
இல்ல எந்த ஃபார்மட் கேமா இருந்தாலும்
அதுக்கேத்த மாதிரி தன்ன Prepare & Adapt
பண்ணிட்டு சூழ்நிலைக்கு ஏற்றவாறு
பௌலிங்ல Length & Variation – ல மாஸ்
காட்டுறதெல்லாம் ஆஷ்ன்னாவோட தனி ஸ்பெஷல்,

அதுவும் பென் ஸ்டோக்ஸ் மாதிரியான
ஆல் ரவுண்டர் மற்றும் அலெக்ஸ்டர் ஹூக்
போன்ற டாப் பேட்ஸ்மேன் எல்லாம் சொல்லி
வச்சு ரெட் பால் கிரிக்கெட்ல கன்சிஸ்டெண்ட்ட்டா
விக்கெட் எடுக்குறதெல்லாம் ஆஷ்ன்னாவோட
மாஸ்டர் கிளாஸ் மைண்ட் கேம்ன்னு சொல்லலாம்,

இந்த ஸ்டாட்ஸ், பௌலிங் ஆவரேஜ்,எகானமின்னு பேசுனா பேசிட்டே போகலாம்,பட் இந்தியன் கிரிக்கெட்டோட தவிர்க்க முடியாத ஒரு பிராண்ட் ஆஷ்ண்ணா,

உண்மையிலயே வர சொன்னாங்களா..?

ண்ணா,என்ன ணா இப்படி கேட்குற..?
சத்தியமா வர சொல்லிட்டாங்க,

~ஹே அடி அடி!!!!!

ஆஷ்ன்னா ரியலி வைட்டிங் ஃபார் யுவர்
வெயிட்டு கம்பேக் இன் வைட் பால் கிரிக்கெட்
பாத்து செஞ்சு விடுன்னா T20 உலகக்கோப்பைல!

Ashwin Ravi | Picture Courtesy : Delhi Capitals

Related posts

விரல் வித்தைக்காரனின் வியூகம்

Shiva Chelliah

என்னை அறிந்தால்!

Shiva Chelliah

அன்புள்ள பிரதமர் மோடிக்கு.. மன்மோகன்சிங் கடிதம்

Kesavan Madumathy

அன்பான சூர்யாவுக்கு !!

Shiva Chelliah

Will Mankad anyone who goes out of crease: Ashwin

Penbugs

Shikhar Dhawan’s record ton goes in vain as KXIP win by 5 wickets

Penbugs

Ravichandran Ashwin traded to Delhi Capitals

Penbugs

Ponting promises to have ”hard conversation” with Ashwin about Mankad

Penbugs

Mankading: R Ashwin reveals his conversation with Ricky Ponting

Penbugs

In his very own world- R Ashwin

Penbugs

Leave a Comment