Penbugs
CricketIPL

ருத்துராஜ் தாண்டவம்

மின்னலே படத்துல ஒரு டயலாக் வரும்
மெக்கானிக்கல் ஸ்டூடெண்ட்ன்னா ஒரு
ஃபயர் வேணாம்ன்னு, அதே தான் இங்க
நடந்துருக்கு, யங்ஸ்டர்ஸ் கிட்ட ஸ்பார்க் இல்லன்னு
தோனி எப்போ சொன்னாரோ அன்னக்கி ஆரம்பிச்ச
ருத்ர தாண்டவம் இல்ல இல்ல ருத்துராஜ் தாண்டவம்
அப்படி சொன்னா தான் சரியா இருக்கும் இப்போ வர
கன்சிஸ்டெண்ட் பெர்ஃபாமன்ஸ் இவர்கிட்ட இருந்து,

சாது மிராண்டால் காடு கொள்ளாது அதே போல
தான் சின்ன பொடியன் தானன்னு நினைச்சுட்டா
சேதாரம் என்னமோ எதிரணிக்கு தான்,அதுவும்
இல்லாம Under 19 கேட்டகரில இருந்து நம்ம சுவர்
ராகுல் டிராவிட் வளர்ப்பு பின்ன எப்படி இருப்பார்,அந்த
ஃபயர் உள்ள இருக்கணும்ல டிராவிட் ஸ்டூடெண்ட்ன்னா,

ஆடுறது எல்லாமே ப்ராப்பர் கிரிக்கெட் ஷாட்ஸ்,
தவறான லென்த்ல பால் வந்தா அதுக்கான
சரியான தண்டனை கொடுத்து வழி
அனுப்பி வைக்குறதுல ருத்துராஜ் கில்லாடி,

போல்ட்டையும் பும்ராவையும் இன்னக்கி டெத்
ஓவர்ல இவர் அடிச்ச ஸ்பெல் ருத்துராஜோட
பொடென்ஷியல் என்னன்னு சொல்லுது,
ப்ராப்பர் கிரிக்கெட் ஷாட்ஸ்உம் ஆட முடியும்
அதே நேரம் அணிக்கு தேவைன்னா கொஞ்சம்
Unorthodox கேம்மும் விளையாட முடியும்ன்னு
தன்னோட Ability மூலமா இங்க நிரூபிச்சுருக்கார்,

கிரிக்கெட்ல இந்தியாவோட Future – ல ருத்துராஜோட
பங்களிப்பு இல்லேன்னா தான் நம்ம ஆச்சரியப்படணும்
அந்த அளவு Future Dominance இருக்கு இவர் கிட்ட,

இந்த ஸ்பார்க் எப்பவுமே இருக்கும்
இந்த காடு அவளோ எளிதா வெந்து தணியாது,
இதோட பசி ரொம்ப ரொம்ப அதிகம் இன்னும்,

His Classic Textbook Shots

No Hard/Power Hitting Pure Class

Also the Usage of Foot

Picture Courtesy : Chennai Super Kings

~ ஆசை இல்ல அண்ணாச்சி பசி மொமெண்ட்!

Related posts

கடந்த ஐம்பது ஆண்டுகளில் சிறந்த இந்திய வீரராக டிராவிட் தேர்வு

Kesavan Madumathy

என்னை பொறுத்தவரை இவர் தான் சிறந்த கேப்டன், மனம் திறக்கும் கவுதம் கம்பீர்

Penbugs

WHAT’S THE DIFFERENCE DRAVID MADE TO THE UNDER 19 INDIAN TEAM!

Penbugs

Watch: CM Edappadi plays cricket with Dravid

Penbugs

Video: Rahul Dravid’s 27 best catches as close-in fielder

Penbugs

There is blood clot on shoulder: Pujara talks about the body blows

Penbugs

Swapna Barman and her connection to Rahul Dravid

Penbugs

Sourav Ganguly’s first month as BCCI president – A look back

Gomesh Shanmugavelayutham

Shreyas Iyer reveals how Rahul Dravid made him a better batter

Penbugs

Report: Dravid appointed as head coach till 2023

Penbugs

Rahul Dravid’s name was in contention for Head Coach twice: Vinod Rai

Penbugs

Rahul Dravid’s advice kept me going: Mayank Agarwal

Gomesh Shanmugavelayutham

Leave a Comment