பழனி முருகன் கோயிலில் மொட்டையடித்த நடராஜன்
இந்திய வீரர் நடராஜன் பழனி முருகன் கோவிலில் மொட்டையடித்து நேர்த்தி கடனை செலுத்தியுள்ள வீடியோ வைரலாகி வருகின்றது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று தன்னுடைய சிறப்பான பங்களிப்பை அளித்தவர்...