Penbugs
Editorial News

உலகநாயகன் கமல்ஹாசன் பிறந்தநாளையொட்டி வெளியான விக்ரம் கிளிம்ப்ஸ்

கமல்ஹாசனின் பிறந்தநாளையொட்டி ‘விக்ரம்’ படத்தின் கிளிம்ப்ஸ் இன்று வெளியானது.

கமல்ஹாசனுடன் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், காளிதாஸ் ஜெயராம், நரேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

படத்தினை ராஜ் கமல் நிறுவனம் தயாரித்து வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கி அனிருத் இசையமைத்து வருகிறார்.

விக்ரம் படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகிறது என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.

Related posts

விக்ரம் திரைவிமர்சனம் | Vikram Review

Kesavan Madumathy

கமல்ஹாசனின் விக்ரம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது

Kesavan Madumathy

Vikram gets emotional after Dhruv’s Adithya Varma release

Penbugs

THE SECOND LOOK, TEASER DATE OF VIKRAM’S KADARAM KONDAN RELEASED!

Penbugs

Ponniyin Selvan cast: Jayam Ravi might play the lead

Penbugs

Mahaan [2022] Amazon Prime Video : A Hotchpotch of Old and Seemingly New Ideas

Lakshmi Muthiah

Karthik Subbaraj to direct Vikram and Dhruv Vikram

Penbugs

First look of Vikram starrer Cobra is here!

Penbugs

Dhruva Natchathiram: Oru Manam Video song is here

Penbugs

Cobra’s 1st single, Thumbi Thullal to release on 29th June

Penbugs

Adithya Varma: Dhruv Vikram wins the debut test in this faithful remake

Penbugs

21 years of சேது | விக்ரம்’s “Chiyaan”

Kesavan Madumathy

Leave a Comment