Inconsistency Player லிஸ்ட்டில் எனக்கு தெரிந்து சஞ்சு சாம்சன் பெயர் அடிபடாத நாள் இல்லை என்று தான் சொல்லுவேன்,ஐ.பி.எல் ல ஆரம்பிச்சு இந்திய அணில விளையாண்ட வரைக்கும் இவர் மேல இருக்க பெரிய விமர்சனம்...
எதிர்பார்க்காத நேரத்துல எதிர்பார்க்காத ஒரு சம்பவம் நடந்தா அதோட கிக் எப்பவும் ஸ்பெஷல் தான், ஒரு வில்லன் ஹீரோவ தோற்கடிக்க ஹீரோவோட வியூகம் எல்லாம் தெரிஞ்சுக்கிட்டு அதற்கு ஏற்ற மாதிரி செம்ம பிளான் பண்ணி...
சின்ன பொறி தான் அனலா மாறும்ன்னு சொல்லுவாங்க அது இன்னக்கி உறுதி ஆகியிருக்கு, உனட்கட் ரெட் பால்ல செம்ம பிளேயர்ன்னு நம்ம எல்லாருக்கும் தெரியும்,ஆனா T20 ஃபார்மட் முழுக்க முழுக்க அவரோட பெஸ்ட்ட அவரால...
வீரனுக்கு வெற்றி மட்டும் தான் என்னைக்கும் மனசுக்குள்ள ஒரு புதிய உத்வேகத்தையும் வெறியையும் கொடுக்கும்,ஆனா அந்த தொடர்ச்சியான வெற்றிய அந்த வீரன் இப்போ உணருற தருணத்துல அவன் அதுக்கு முன்னாடி கடந்து வந்த பாதை...
போருக்கு போறப்போ நாட்டின்ராஜாவுக்கு தன்னோட தளபதிதுணை இல்லேன்னா அந்த போரின்வியூகத்தில் குழப்பம் ஏற்பட்டு போரில்தடுமாறி தோல்வி அடையும் நிலைக்குசென்றிடுவார்,போரில் அதிகவெற்றிகளை பெற்று தந்த அந்தமக்களால் விரும்பப்படும் ராஜாபோரில் தோல்வி அடையும் போதுநாட்டு மக்கள் கண்...
அனைத்து உயிர்களின் சாட்சியாக நம் தெய்வங்களுக்காக நடந்த போர் தான் கர்ணன் என்று இயக்குநர் மாரி அண்ணன் தனது முகப்புத்தக பதிவில் பதிவு செய்திருந்தார், இங்கு தெய்வங்களுக்காக நடந்த போர் என்று அவர் சொல்லியிருப்பதை...
எதிர்பாரா வாய்ப்புகள் எப்போதாவதுதான் அமையும்,அப்பறம் நம்மஎதிர்பார்த்து காத்திருந்தாலும்பரிபோன வாய்ப்பு போனதுதான்,கிடைக்கும் போது வாய்ப்பைசரியான முறையில் தக்கவைத்துக்கொள்ள வேண்டும், அப்படி ஒரு வாய்ப்பு இயக்குநர்ஹலிதா அக்கா – வை சந்திக்கஅரங்கேறியது,அவர்களின் சொந்தஊரான தாராபுறத்தில் மாலை ஐந்துமணிக்கு...
ஒருத்தன் ணே! யாரோ சென்னை லோக்கல் கை – யாம்மரண காட்டு காட்டிட்டான் ணே, The New GOAT in Kollywood Town – ன்னு பேசிக்குறாங்க, ஹலோ ஹலோ! ரெகார்டஸ் பார்த்துட்டு வாங்க!...
ஒரு காலத்துல தாதா பார்த்து எப்படி ஸ்பின்னர்ஸ் பயப்படுவாங்களோ கிட்டத்தட்ட ரிஷாப் பாண்ட்டும் இப்போ அதை தான் பண்ணிட்டு இருக்கான், Down the Crease இறங்கி வந்து Mid Offமேல சிக்ஸர் வைக்குறப்போ பௌலரோடஅடி...
இந்த பார்டர் கவாஸ்கர் ட்ராபிதொடங்குறதுக்கு முன்னாடியும்சரி மேட்ச் ஆரம்பிச்சு முதல் போட்டிநம்ம அடி வாங்கி தோல்வி அடைஞ்சப்பவும்சரி வார்னே,பாண்டிங்,வாகன் போன்றஎக்ஸ்பெர்ட்ஸ் எல்லாம் சொன்னதுகேப்டன் விராட் இல்ல இந்த தொடர்முழுக்க ஆஸ்திரேலியா தன்னோட முழுஆதிக்கத்தை செலுத்த...