Penbugs
Editorial News

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு 25ம் தேதி தாதா சாகேப் பால்கே விருது

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டது .

அந்த விருது சூப்பர்ஸ்டாருக்கு வரும் 25-ஆம் தேதி டெல்லியில் நடைபெற உள்ள தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் வழங்கப்படும் என்று நடுவண் அரசால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களால் இந்த விருது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு வழங்கப்படும்.

Related posts

வித்யாசாகர் எனும் சேமிப்பு காதலன்

Shiva Chelliah

ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு – நடிகர் ரஜினிகாந்த் அறிவிப்பு

Penbugs

மருத்துவமனையில் இருந்து இன்று டிஸ்சார்ஜ் ஆகிறார் நடிகர் ரஜினிகாந்த்

Penbugs

நாளை எனக்கு இரண்டு முக்கிய நிகழ்வுகள்: நடிகர் ரஜினிகாந்த் அறிக்கை

Penbugs

தாதா சாகேப் பால்கே விருது பெற்றார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்

Kesavan Madumathy

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உடல்நிலையில் முன்னேற்றம்

Penbugs

சத்தியமா விடவே கூடாது – ரஜினிகாந்த்

Kesavan Madumathy

கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தியவர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் கண்டனம்

Kesavan Madumathy

என்றுமே ராஜா நீ ரஜினி …!

Kesavan Madumathy

அரசியலுக்கு வரவில்லை என நடிகர் ரஜினிகாந்த் அறிவிப்பு

Penbugs

When Rajinikanth wanted to do the role of ‘Bharathiyar’

Penbugs

Leave a Comment