சென்னைக்கு வந்தா வீட்டுக்கு வாங்க: நடராஜனுடன் வீடியோகால் பேசிய சரத் குமார்
ஆஸ்திரேலியாவுக்கு நெட்பவுலராகச் சென்று ஒருநாள், டி20, டெஸ்ட் என்று மூன்று சர்வதேச இந்திய அணிகளிலும் ஆடி, வெற்றிகரமாகப் பந்து வீசிய தமிழகத்தைச் சேர்ந்த வளரும் இடது கை வேகப்பந்து வீச்சாளர் நடராஜனுடன் சரத்குமார் மற்றும்...