Penbugs
Coronavirus

சென்னையில் வீடு தேடி வரும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இணை நோயுடன் உள்ள 60 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் முன்னெச்சரிக்கை தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள 1913, 04425384520 மற்றும் 04446122300 ஆகிய எண்களில் தொடர்பு அவர்களின் இல்லத்திற்கே சென்று தடுப்பூசி செலுத்தப்படும் என அரசு முதன்மை செயலாளர் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககந்தீப்சிங் பேடி தெரிவித்துள்ளார்.


இந்த தடுப்பூசி மையங்களின் விவரங்களை

http://covid19.chennaicorporation.gov.in/covid/gcc_vaccine_centre/

என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொண்டு தடுப்பூசி மையங்களுக்கு நேரடியாக சென்று பூஸ்டர் டோஸ் தடுப்பூசி (Precautionary Booster Dose) செலுத்திக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஸ்மார்ட்போன் , டேப்லேட் சாதனங்களை கொரோனா சிகிக்சை மையத்தில் அனுமதிக்குமாறு மத்திய அரசு சுற்றறிக்கை

Penbugs

வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருவோருக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு

Kesavan Madumathy

விளையாட்டு மைதானங்களை திறக்க வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு – தமிழக அரசு

Penbugs

வாட்ஸ்அப் மூலமும் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் பெறலாம்: புதிய வசதி அறிமுகம்

Penbugs

வண்டலூர் உயிரியல் பூங்காவில் 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி

Kesavan Madumathy

லீ மெரிடியன் ஹோட்டல்களை வாங்கியது எம்ஜிஎம் ஹெல்த் கேர்

Penbugs

ரெம்டெசிவிர் மருந்து வினியோக மையம் நேரு ஸ்டேடியத்திற்கு மாற்றம் – தமிழக அரசு தகவல்

Kesavan Madumathy

ரூ.3000 கோடி உடனடியாக தேவை-பிரதமரிடம் முதலமைச்சர் வேண்டுகோள்

Penbugs

ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்.எல்.ஏவுக்கு கொரோனா உறுதி

Kesavan Madumathy

ராயபுரம், தண்டையார்பேட்டையில் 70% பேர் குணம்

Penbugs

மே 1 முதல் 18 வயது நிரம்பிய அனைவருக்கும் தடுப்பூசி

Kesavan Madumathy

மெரினா செல்ல இன்று முதல் அனுமதி

Penbugs

Leave a Comment