Penbugs
Editorial NewsEditorial News

மெரினா கடற்கரையில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நினைவிடம்

மறந்த முன்னாள் முதல்வர் திரு மு.கருணாநிதிக்கு, மெரினா கடற்கரையில், அண்ணா அவர்களுடைய நினைவிடம் அருகே நினைவிடம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இன்றைய தினம் சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது, ரூ.39 கோடி செலவில், 2.21 ஏக்கரில் முன்னாள் முதல்வரின் நினைவிடம் அமைக்கப்படும் என்று பேரவையில் அறிவித்தார்.

மேலும், “இன்று நாம் பாக்கும் தமிழ்நாடு கலைஞர் உருவாக்கியது, 5 முறை முதலமைச்சராக இருந்து தமிழ் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் திட்டத்தை வகுத்தவர்,” என்று புகழ்ந்து பேசியுள்ளார்.

“சென்னை, காமராஜர் சாலை, அண்ணா நினைவிட வளாகத்தில் 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூ.39 கோடி மதிப்பீட்டில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கு நினைவிடம் அமைக்கப்படும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்கள், சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் அறிவித்தார்.”

Related posts

ரெம்டெசிவர் கள்ளச் சந்தையில் விற்றால் குண்டர் சட்டம்: முதல்வர் உத்தரவு

Kesavan Madumathy

முதல்வர் ஸ்டாலினிடம் ரூ5 லட்சம் நிதி கொடுத்த நடிகர் வடிவேலு

Penbugs

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் முதல் அமைச்சரவை கூட்டம்

Kesavan Madumathy

முதலமைச்சரின் தாயார் மறைவுக்கு நேரில் சென்று இரங்கல் தெரிவித்தார் மு.க.ஸ்டாலின்

Penbugs

முதலமைச்சராக முதல் கையெழுத்திட்டார் மு.க.ஸ்டாலின்

Kesavan Madumathy

முகஸ்டாலினுக்கு கடிதம் எழுதிய வெற்றிமாறன் ; விஜய்சேதுபதி

Penbugs

பெரியார் பிறந்ததினமான செப்.17 சமூக நீதி நாளாக அறிவிப்பு: முதல்வர் ஸ்டாலின்

Kesavan Madumathy

பெட்ரோல் மீதான வரியில் ₹3 குறைப்பு – முக ஸ்டாலின் உத்தரவு

Kesavan Madumathy

திரு.மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி அவர்கள் வாழ்த்து

Penbugs

தமிழ்நாடு பட்ஜெட் 2021-22 முக்கிய அம்சங்கள்

Kesavan Madumathy

தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் முழு ஊரடங்கு நீட்டிப்பு – தமிழக அரசு

Kesavan Madumathy

Leave a Comment