Penbugs
Politics

பெட்ரோல் மீதான வரியில் ₹3 குறைப்பு – முக ஸ்டாலின் உத்தரவு

தமிழக பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.

பெட்ரோல் விலை உயர்வு குறித்து நிதியமைச்சர் பேசியதாவது:

“தமிழகத்தில் 2.63 கோடி இருசக்கர வாகனங்கள் உள்ளன. இவைதான் எளிய உழைக்கும் வர்க்கத்தினர் அதிகமாக பயன்படுத்தும் போக்குவரத்து முறை. இவர்கள் பெட்ரோல் விலை உயர்வினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதில் பெட்ரோல் விலை உயர்வுக்கு மத்திய அரசே பொறுப்பேற்க வேண்டும்.

பெட்ரோல் விலை உயர்வால் பாதிக்கப்பட்ட ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தின் வலியை உணர்ந்து பெட்ரோல் மீது விதிக்கப்படும் வரியை மூன்று ரூபாய் அளவிற்கு குறைப்பதற்கு முதல்வர் ஆணையிட்டுள்ளார்” என்று அறிவித்துள்ளார்.

மேலும் இதனால் ஆண்டுக்கு ரூ.1,160 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்றும் குறிப்பிட்டார்.

Related posts

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது – உயர்நீதிமன்றம்

Kesavan Madumathy

ரெம்டெசிவர் கள்ளச் சந்தையில் விற்றால் குண்டர் சட்டம்: முதல்வர் உத்தரவு

Kesavan Madumathy

மெரினா கடற்கரையில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நினைவிடம்

Penbugs

மூடப்பட்ட பள்ளி ; கடிதம் எழுதிய முதல்வர் எடப்பாடி

Penbugs

முதல்வர் ஸ்டாலினிடம் ரூ5 லட்சம் நிதி கொடுத்த நடிகர் வடிவேலு

Penbugs

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் முதல் அமைச்சரவை கூட்டம்

Kesavan Madumathy

முதலமைச்சரின் தாயார் மறைவுக்கு நேரில் சென்று இரங்கல் தெரிவித்தார் மு.க.ஸ்டாலின்

Penbugs

முதலமைச்சராக முதல் கையெழுத்திட்டார் மு.க.ஸ்டாலின்

Kesavan Madumathy

முகஸ்டாலினுக்கு கடிதம் எழுதிய வெற்றிமாறன் ; விஜய்சேதுபதி

Penbugs

மத்திய பட்ஜெட் அறிவிப்பு ; தமிழகத்திற்குபுதிய திட்டங்கள்

Penbugs

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து நீதிமன்றம் கருத்து..!

Kesavan Madumathy

Leave a Comment