Penbugs
Cinema

பத்தல பத்தல அனிருத் இசையில் தர லோக்கல் பாடல்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் விக்ரம். கமல்ஹாசன் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருடன் பகத் பாசில், விஜய் சேதுபதி, நரேன், காளிதாஸ் ஜெயராம் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமே தயாரித்துள்ளது.

இப்படம் ஜூன் மாதம் 3-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

இந்நிலையில் படத்தின் சிங்கிளாக பத்தல பத்தல என்ற பாடல் வெளியாகியுள்ளது.

இணையத்தில் வைரலாகி வரும் இந்தப் பாடலை உலகநாயகன் கமல்ஹாசன் எழுதி பாடியுள்ளார்.

பாட்டின் வரிகள்

கஜானாலே காசில்லே..
கல்லாலையும் காசில்லே..
காய்ச்சல் ஜூரம் நிறையா வருது தில்லாலங்கடி தில்லாலே..
ஒன்றியத்தின் தப்பாலே ஒன்னியும் இல்ல இப்பலே…
சாவி இப்ப திருடன் கையில தில்லாலங்கடி தில்லாலே..

தனக்கே உரித்தான நடையில் எழுதி பாடியுள்ளார் கமல்ஹாசன் ‌.

Related posts

விக்ரம் திரைவிமர்சனம் | Vikram Review

Kesavan Madumathy

மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் அரசுக்கு ஆலோசனை

Penbugs

தொலைக்காட்சி வழிக் கல்வித் திட்டம் தொடர்பாக தமிழக அரசுக்கு மநீம தலைவர் கமல்ஹாசன் வேண்டுகோள்

Penbugs

உலகநாயகன் கமல்ஹாசனுக்கு கொரோனா

Penbugs

அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் கமல்!

Kesavan Madumathy

VIKRAM: Lokesh Kanagaraj’s swaggering teaser has got the compelling spell just right!

Penbugs

Ponnambalam hospitalized; Kamal Hassan lends financial help

Penbugs

Missed the crane by a whisker: Shankar on Indian 2 accident

Penbugs

BiggBoss Tamil 4, Day 5, Written Updates

Lakshmi Muthiah

Bigg Boss Tamil, Day 4, Written Updates

Lakshmi Muthiah

Bigg Boss Tamil, Day 3, Written Updates

Lakshmi Muthiah

Leave a Comment