Penbugs
Coronavirus

தமிழகத்தில் முதல் முறையாக சனிக்கிழமையில் மெகா தடுப்பூசி முகாம்

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் பொருட்டு 18 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் தமிழகத்தின் அனைத்து மாவட்ட ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் கொரோனா தடுப்பூசி மெகா தடுப்பூசி முகாம்கள் மூலமாக செலுத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் இதுவரை ஐந்து கட்டங்களாக மெகா சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது.

சென்னை மெகா தடூப்பூசி முகாம் விவரம்

இந்நிலையில் ஆறாவது கட்டமாக மாநிலம் முழுவதும் இன்று (சனிக்கிழமை) கொரோனா தடுப்பூசி மெகா முகாம்கள் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற உள்ளது.

ஞாயிற்றுக்கிழமை அசைவம் சாப்பிடுபவர்கள் தடுப்பூசி போடுவதில் காட்டும் தயக்கத்தை அடுத்து இந்த முறை சனிக்கிழமையில் தடுப்பூசி முகாம் நடத்தப்படுவதாக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்து இருந்தார்.

Related posts

லடாக்கில் நடைபெற்ற தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 3 பேர் வீர மரணம்

Penbugs

மூடப்பட்ட பள்ளி ; கடிதம் எழுதிய முதல்வர் எடப்பாடி

Penbugs

தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை

Penbugs

தமிழகத்தில் மேலும் 43 பேருக்கு கொரோனா…!

Penbugs

தமிழகத்தில் ஒரே நாளில் 28.06 லட்சம் பேருக்கு தடுப்பூசி : தமிழக அரசு சாதனை

Kesavan Madumathy

தமிழகத்தில் அக்டோபர் 1 முதல் பள்ளிகள் திறப்பு

Penbugs

தமிழகத்தில் 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானது.

Kesavan Madumathy

தமிழகத்திலிருந்து முதல் சிறப்பு ரயில்!’ -ஜார்க்கண்ட் அனுப்பிவைக்கப்பட்ட 1,140 பேர்

Penbugs

தமிழகத்தின் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

Penbugs

தமிழக பள்ளிகளில் ஆன்லைன் வகுப்பு ; நெறிமுறைகளை வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை

Kesavan Madumathy

டெல்லி Breaking: நிசாமுதீன் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கான வேண்டுகோள்

Kesavan Madumathy

டாஸ்மாக் நாளை திறப்பு!

Penbugs

Leave a Comment