Penbugs
Editorial News

தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை

தீபாவளி வரும் 4ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. பலர், ஊருக்கு சென்று வர சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சொந்த ஊருக்கு சென்றவர்கள் தொடர்ச்சியாக 4 நாட்கள் கொண்டாடும் வகையில் தீபாவளிக்கு மறுநாள், வரும், 5 ஆம் தேதி வெள்ளிக்கிழமை, அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது ,

பல்வேறு தரப்பினரின் கோரிக்கைக்கு ஏற்ப அரசு அறிவித்துள்ளது. 5 ஆம் தேதிக்கு பதில் நவம்பர் 20 ஆம் தேதி, சனிக்கிழமை பணிநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ சேவை நீட்டிப்பு.

அதே போல், பணிகள் ஊருக்கு சென்றுவர, நாளை ( நவம்பர் 2ஆம் தேதி) மற்றும் நாளை மறுநாள் 3 ஆம் தேதி) மெட்ரோ சேவை இரவு வரை நீடிக்கும் என்று சென்னை மெட்ரோ இன்று அறிவித்துள்ளது

Related posts

ஸ்மார்ட்போன் , டேப்லேட் சாதனங்களை கொரோனா சிகிக்சை மையத்தில் அனுமதிக்குமாறு மத்திய அரசு சுற்றறிக்கை

Penbugs

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது – உயர்நீதிமன்றம்

Kesavan Madumathy

வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருவோருக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு

Kesavan Madumathy

விளையாட்டு மைதானங்களை திறக்க வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு – தமிழக அரசு

Penbugs

வாட்ஸ்அப் மூலமும் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் பெறலாம்: புதிய வசதி அறிமுகம்

Penbugs

வண்ணாரப்பேட்டை-திருவொற்றியூர் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நிறைவு

Penbugs

வண்டலூர் உயிரியல் பூங்காவில் 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி

Kesavan Madumathy

லீ மெரிடியன் ஹோட்டல்களை வாங்கியது எம்ஜிஎம் ஹெல்த் கேர்

Penbugs

லடாக்கில் நடைபெற்ற தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 3 பேர் வீர மரணம்

Penbugs

ரெம்டெசிவிர் மருந்து வினியோக மையம் நேரு ஸ்டேடியத்திற்கு மாற்றம் – தமிழக அரசு தகவல்

Kesavan Madumathy

ரூ.3000 கோடி உடனடியாக தேவை-பிரதமரிடம் முதலமைச்சர் வேண்டுகோள்

Penbugs

ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்.எல்.ஏவுக்கு கொரோனா உறுதி

Kesavan Madumathy

Leave a Comment