Penbugs
CricketInspiring

யுகத்தின் தலைவன் யுவராஜ் சிங்

Yuvraj Singh recalls Andrew Flintoff incident before six sixes

தாதா சிறுக சிறுக உரம் போட்டு வளர்த்த
தோட்டத்தின் பூந்தோட்ட காவல்காரன் னா
அதுல தவிர்க்க முடியாத ஆளு இவர் தான்,

அங்க வந்தான் பாரு ஒருத்தன்

“யுவராஜ் சிங் – Jersey No 12”

கங்குலி அணிக்கு பூந்தோட்ட காவல்காரனாகவும்
அங்க இருந்து அப்கிரேட் ஆகி தோனி அணிக்கு
காவல் காக்குற எல்லை சாமியாவும் இருந்து
ரெண்டு வாத்தியார்ஸ்க்கும் பக்கபலமா நின்ன ஆளு..

யுவிக்கு சச்சின் கடவுள் மாதிரி,கேன்சர் வந்து
கிரவுண்ட்ல ரத்த வாந்தி எடுத்தப்போ அம்பையர்
ரிட்டையர்டு ஹார்ட் ஆக சொல்லியும் இது சச்சின்க்கு
கடைசி உலக கோப்பை, இது நான் வாங்கி
கொடுக்கணும்ன்னு ரத்தம் சிந்தி போராடுன என்னோட
பிரின்ஸ் என்னோட வீரன் என்னோட யுகத்தலைவன்,

நா.முத்துக்குமாரோட வரி எனக்கு ரொம்ப பிடிச்ச
ஒன்னு இருக்கு, அது நிச்சயமா யுவராஜ்க்கு செட் ஆகும்,

பிறர் துன்பம் தன் துன்பம் போல் எண்ணினால்
வரலாற்றில் ஒரு தலைவன் உருவாகுவான்,

யாருமே எதிர்பார்க்காத நேரத்துல வந்த
புற்று நோய்ல அவர் கரியர் முடிவுக்கு வந்தாலும்
யுவராஜ் இந்திய அணிக்காக செஞ்ச ஒவ்வொரு
சம்பவமும் காலத்துக்கும் அழியாது,அது மட்டும்
இல்லாம ஒரு மனுஷனாவும் ஜெயிச்சுட்டார்ன்னே
சொல்லலாம்,தன்னை போல் புற்று நோயின் மூலம்
பாதிக்கப்பட்ட பல குழந்தைகளுக்கு மருத்துவ
உதவியும் உணவு உதவி உதவியும் செஞ்சுட்டு இருக்கார்,

தனக்கு நிகழ்ந்த கொடுமையான வலி
இன்னொருத்தனுக்கு வரக்கூடாதுன்னு நினைக்குற
அந்த மனசு தான் யுவராஜ் அப்படின்ற இந்த மனுஷன
மேலும் மேலும் என்ன கொண்டாட வைக்குது..

என்ன பொறுத்தவரைக்கும் யுவி ஒரு புரியாத புதிர்,
சீண்டி பாத்துட்டா அவ்வளோதான், நீ எவளோ பெரிய
ஆளா வேணும்னாலும் இரு ஆனா நான் இப்போ
உன்ன செய்ய போற சம்பவத்த நீ ஜென்மத்துக்கும்
மறக்கமாட்டான்னு சொல்லுற மாதிரி இருக்கும்,
தாதாவோட ஒரு டூப்ளிகேஷனா இருப்பார் யுவி,

ஏன்டா இவன் கிட்ட வாய் விட்டோம்ன்னு நினைச்சு
காலத்துக்கும் நொந்து ஃபீல் பண்ணுற
ஃபிளிண்டாஃப்பையும், இப்போ லெஜெண்ட்
ஆனா அப்போ ஒரு பச்ச குழந்தையா இருந்த ஸ்டூவர்ட்
பிராட்டையும் சாவடி அடிச்ச நாள் இன்னக்கி தான்
ஓவர்ல தொடர்ச்சியாக ஆறு பால்ல ஆறு சிக்ஸர்ஸ்,

அன்னக்கி நைட் ஒட்டுமொத்த கிரிக்கெட்
ரசிகர்களோட பார்வையில யுவி ஒரு
கொடுங்கோல் அரசனா தெரிஞ்சார்,
இப்போ சமீபத்துல பொல்லார்ட் அதே மாதிரி
ஆறு பால்-க்கு ஆறு சிக்ஸர்ஸ் அடிச்சப்போ
கமெண்ட்ரி சொன்ன அந்த பேரு யுவராஜ் சிங்,

இப்போ வர அவரோட ஸ்பாட்ல இந்திய அணிக்கு
ஒரு பெர்ஃபக்ட் ஆல்ரவுண்டர் கிடைக்கல,
நீங்க நம்பலேன்னாலும் அது தான் நிசம் மொமெண்ட்,

Yuvi on Fire

Whoomp It’s a Six

It’s Yuvi Show Tonight

Hey Alexa!

Play "ஏழுமலை பிஜிஎம் இன் பேக்ரவுண்ட்"

Picture Courtesy : Sports Keeda

Related posts

Yuvraj Singh Set to Play for Toronto Nationals in GL T20 Canada

Penbugs

Yuvraj Singh seeks permission from BCCI to play in Foreign T20 leagues; likely to retire!

Penbugs

Yuvraj Singh recalls Andrew Flintoff incident before six sixes

Gomesh Shanmugavelayutham

Yuvraj Singh confirms plans, might come out of retirement, to play in domestic T20 season

Penbugs

Yuvraj Singh apologizes for casteist remark

Penbugs

Yuvraj Singh announces retirement from international cricket

Penbugs

Watch: Sreesanth’s spell during Syed Mushtaq Ali warm-ups

Penbugs

WATCH: Sachin Tendulkar bats in Australia for Charity

Penbugs

To the fighter, the inspiration- Happy Bday Yuvraj Singh!

Penbugs

These things happen: Rohit Sharma’s advice to Rishabh Pant

Penbugs

Test opportunity came when Sourav retired, but unfortunately, I was diagnosed with cancer: Yuvraj Singh

Penbugs

Syed Mushtaq Ali Trophy: Yuvraj Singh, Sreesanth named in probable squads

Penbugs

Leave a Comment