Penbugs
Editorial News

மாற்றுத் திறனாளிகளுக்காக மெரினாவில் தனிப்பாதை அமைப்பு

சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக பாதை அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த பாதையை வரும் திங்கட்கிழமை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, திறந்த வைக்க இருக்கிறார்.

உழைப்பாளர் சிலைக்கு பின்புறம் 380 மீ நீளம் மற்றும் 3 மீட்டர் அகலம், காந்தி சிலை அருகே 125 மீ நீளம் மற்றும் 3 மீட்டர் அகலத்தில் இந்த பாதை அமைக்கப்பட்டு உள்ளது.

சென்னை மெரினா முதல் கோவளம் கடற்கரை வரை மொத்தம் எட்டு இடங்களில் மாற்றுத்திறனாளிகள் செல்லும் வகையில் இந்த தற்காலிக பாதை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த தற்காலிக பாதையை நிரந்தரமாக வைப்பது குறித்து சென்னை மாநகராட்சி முடிவு எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் ,பொதுமக்களும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

Related posts

ஸ்மார்ட்போன் , டேப்லேட் சாதனங்களை கொரோனா சிகிக்சை மையத்தில் அனுமதிக்குமாறு மத்திய அரசு சுற்றறிக்கை

Penbugs

வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருவோருக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு

Kesavan Madumathy

விளையாட்டு மைதானங்களை திறக்க வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு – தமிழக அரசு

Penbugs

வாட்ஸ்அப் மூலமும் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் பெறலாம்: புதிய வசதி அறிமுகம்

Penbugs

வண்டலூர் உயிரியல் பூங்காவில் 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி

Kesavan Madumathy

லீ மெரிடியன் ஹோட்டல்களை வாங்கியது எம்ஜிஎம் ஹெல்த் கேர்

Penbugs

ரெம்டெசிவிர் மருந்து வினியோக மையம் நேரு ஸ்டேடியத்திற்கு மாற்றம் – தமிழக அரசு தகவல்

Kesavan Madumathy

ரூ.3000 கோடி உடனடியாக தேவை-பிரதமரிடம் முதலமைச்சர் வேண்டுகோள்

Penbugs

ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்.எல்.ஏவுக்கு கொரோனா உறுதி

Kesavan Madumathy

ராயபுரம், தண்டையார்பேட்டையில் 70% பேர் குணம்

Penbugs

மே 1 முதல் 18 வயது நிரம்பிய அனைவருக்கும் தடுப்பூசி

Kesavan Madumathy

மெரினா செல்ல இன்று முதல் அனுமதி

Penbugs

Leave a Comment