Penbugs
Editorial News

நலமாக உள்ளார் சூப்பர்ஸ்டார் – லதா ரஜினிகாந்த்

உடல்நலக்குறைவு காரணமாக நடிகர் ரஜினிகாந்த் ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாத தகவல் வெளியான நிலையில் ரஜினிகாந்த் நலமுடன் உள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நடிகர் ரஜினிகாந்தின் குடும்பத்தினர் விளக்கம்.

ஒரு நாள் மருத்துவமனையில் இருந்து பரிசோதனை மேற்கொள்வார் என்றும்
அவர் நலமுடன் இருப்பதாகவும் லதா ரஜினிகாந்த் தகவல்.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படம் தீபாவளி வெளியீடாக வெளிவரவுள்ளது .

Related posts

நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி

Penbugs

தாதா சாகேப் பால்கே விருது பெற்றார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்

Kesavan Madumathy

சூப்பர் ஸ்டாரின் அண்ணாத்த படத்தின் டீஸர் வெளியானது

Kesavan Madumathy

அண்ணாத்த – திரைப்பட விமர்சனம்

Kesavan Madumathy

Rajinikanth’s ‘Into The Wild’ with Bear Grylls to premiere on 23rd March

Penbugs

“இன்னைக்கு ஆரம்பிக்குது திருவிழா’ அசத்தும் அண்ணாத்த டிரைலர்

Kesavan Madumathy

Leave a Comment